பிரதான செய்திகள்அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு. by MaashJuly 22, 2025July 22, 20250983 Share1 அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம், ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.நலன்புரி நன்மைகள் சபை இதனை அறிவித்துள்ளது.