உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நேற்று மெக்ஸிக்கோவில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சி

மெக்ஸிக்கோவின்  பசுபிக் கரையோர பிராந்தியத்தை 6.2  ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளது.

சுற்றுலா ஸ்தலமான மன்ஸானில்லோவின் தென்மேற்கே 105  மைல் தூரத்தில் மையங்கொண்டிருந்த மேற்படி பூமியதிர்ச்சியையடுத்து அந்தப் பிராந்தியத்தை 5.4  ரிச்டர் அளவான பிறிதொரு பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.

இரண்டாவது பூமியதிர்ச்சி  மன்ஸானில்லோவின் தென்மேற்கே 96  கிலோமீற்றர் தொலைவில் மையங்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு பூமியதிர்ச்சி சம்பவங்களாலும் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிக்கையிடப்படவில்லை.

Related posts

16 அமைச்சர்களுக்கு அழைப்புவிடுத்த மஹிந்த

wpengine

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ…

Maash

சமுகத்தை பற்றி சிந்திக்காமல்!புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம்

wpengine