செய்திகள்பிரதான செய்திகள்

துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு..!!!

மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்

இதன்போது காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

பாதிக்கபட்ட பெண்களுக்கு நிவாரணம்

wpengine

தாஜுதீனின் மரண விசாரணைக்கு கால அவகாசம்

wpengine

மறிச்சுக்கட்டி விடயத்தில் ஹக்கீமிடம் வாங்கி கட்டிய ஹுனைஸ்

wpengine