செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பேருந்து நிலைய நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

வவுனியா யாழ்வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மாநகர சபையினால் குறித்த வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கு காணப்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

Related posts

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine

தேர்தலுக்கான பெயரை மாற்றும் கட்சி

wpengine

இலங்கையில் புதிய சீன மாநிலம் உருவாகப் போகிறது!

Editor