அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிழக்கு ஆளுநரை சந்தித்த சம்மாந்துறை தவிசாலர் மாஹிர்: பிரதேசத்தின் குறைகள் மற்றும் அபிவிருத்தி சம்மந்தமாக ஆராயப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை (03), கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், முதலாவது முறையாக கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தவிசாளர், சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு, பிரதேச அபிவிருத்திக்கான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் நடைபெற்றது.

Related posts

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை திறந்து வைப்பு!

Editor

புத்தர் சிலை! 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் தடுக்கமுடிய வில்லை

wpengine

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றின் தீர்ப்பு..!

Maash