பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்முசலி பிரதேச சபை மயிலின் ஆதரவுடன் திசைகாட்டி உறுப்பினர் நலீம் தவிசாலராகவும், தன்சீம் உப தவிசாலராகவும் தெரிவு. by MaashJune 25, 2025June 25, 20250515 Share4 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் நலீம் மற்றும் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தன்சீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.