செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி; மன்னார் மாணவி வரலாற்றுச் சாதனை

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் முதலாம் இடத்தையும், மஹரகம ஜனாதிபதி கல்லூரியில் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.

அதன்படி மாணவி செல்வி. அ. நயோலின் மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

அவருக்குரிய சான்றிதழ் கல்வி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை (20) கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன ( Dr Madhura Senevirathna) அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவருடன் வட மாகாணத்தை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டு இரண்டாம் நிலைகளைப் பெற்றுள்ளனர்

Related posts

அரச சேவையில் 7,456 பேர் இணைத்துக் கொள்ள அனுமதி .

Maash

பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல்

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine