அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சொத்துக்கள் மீதான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

Related posts

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி

wpengine

நகர அபிவிருத்தி இருந்த போது தம்புள்ளை,கிராண்ட்பாஸ் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள்! வில்பத்துவை தீர்கக முடியுமா? றிஷாட்

wpengine