அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

திருகோணமலை:- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மஹ்தி அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுள்ளார்.

மற்றும் பிரதி தவிசாளராக M.S.அப்துல் அஸீஸ் (ACMC) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பேதங்களை மறந்துவாழ வேண்டும். றி்சாட் அமைச்சரின் பெருநாள் வாழ்த்து

wpengine

மன்னார் மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு..!

Maash

வட்ஸ் அப்பில் விளையாடிய விளையாட்டு அதிகாரி

wpengine