செய்திகள்பிரதான செய்திகள்

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம்!

நேற்று சனிக்கிழமை (10) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .

உயிரிழந்தவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், சுமார் 5 அடி 8 அங்குல உயரமும் சராசரி உடல் அமைப்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

wpengine

இரண்டு பட்டனை கழட்டிவிட்ட நடிகை! கவர்ச்சி படம் வெளியானது.

wpengine

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine