பிரதான செய்திகள்

தந்தையை கொலை செய்து அதை மறைக்க திட்டம் தீட்டிய மகன் .

கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் இடையே ஏட்பட்ட வாய்த்தாக்கத்தின் காரணமாக இரும்பு கம்பியினால் மகன் தாக்கியதால் மரணம் அடைந்துள்ளார் .

நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை கொலையை மறைக்க பல சதித்திட்டங்களை தீட்டியதாகவும், மேலும் கொலையை மறைக்க அண்டை வீட்டாரின் உதவியை கோரியதால், குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

இறந்தவரின் மனைவியும் அவரின் மகனும் இந்த வீட்டில் வசித்து வந்ததாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

தந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அதிகரிக்கும் வெப்பநிலை; சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Editor

மொட்டு கட்சிக்குள் விமலுக்கு எதிராக 44பேர் போர்கொடி

wpengine

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர்

wpengine