பிரதான செய்திகள்

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றிலிருந்து முழுமையாக நீக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு பகுதி நேற்று அகற்றிக்கொள்ளப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இராணுவப் பாதுகாப்பிற்குப் பதிலாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Related posts

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

wpengine

முசலி பிரதேச சபை ஊழியர்களுக்கிடையில் மோதல்

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016.

wpengine