அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 2ம் திகதி சபாநாயகர் தலைமையில்.

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் (2) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூட உள்ளது.

Related posts

காடழிப்பு, மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் ஆதரவு

wpengine

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக்க நியமனம்!

Editor

வட்டிக்கு பணம் கொடுப்போரை கண்காணிக்கவும், வாடிக்கையாளரை பாதுகாக்க அனுமதி

wpengine