செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் 05 மற்றும், 06 ஆம் திகதிகளில் விடுமுறை.

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து தேர்தல் நடவடிக்கைளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஞானசார தேரருக்கு மாத்திரம் அமைச்சர் றிஷாட் இனவாதி!

wpengine

காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம்! 68 க்கும் மேற்பட்டவர்கள் பலி

wpengine

பேஸ்புக் மீதான தற்காலிக தடை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine