செய்திகள்பிரதான செய்திகள்

உள்நாட்டு பால் நுகர்வை ஊக்குவிப்பதட்காக 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவும் மில்கோ நிறுவனம்.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதையும் புதிய பால் பொருட்களை அணுகுவதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொழில்முனைவோருடன் இணைந்து நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பிராந்திய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு, பங்கேற்கும் தொழில்முனைவோருக்கு நிதி மற்றும் ஏற்பாட்டு உதவிகளை பெற்றதருகிறது.

இந்த முயற்சி உள்நாட்டு பால் நுகர்வை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related posts

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

சிறைத்தண்டனையில் இருந்து வெளியே வந்த ஜானசார தேரர் . .!

Maash

விவசாயத் திணைக்களத்தின் விவசாய SMS சேவைக்கு 1920!

Maash