செய்திகள்பிரதான செய்திகள்

10 நாட்களில் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைது..!

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைதுசெய்யப்பட்டுள்தாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 

குறித்த சோதனையின்போது, ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற மூன்று மதுபான விற்பனை நிலையங்களை சீல் வைக்கவும் மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

அரச பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை ரத்து

wpengine

மன்னார் கிராம் சேவையாளர் கொலை! 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

கும்பிடு போட்டதை பேசிய ஜவாத்! அதை ரசித்துக்கேட்ட ஹக்கீம்

wpengine