செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்துவின் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டது!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. 

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை அண்மையில் தாக்கல் செய்திருந்தார்.

Related posts

கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் மரணம்! அனுதாபம் தெரிவித்த அமைச்சர் றிஷாட்

wpengine

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

wpengine

விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர்

wpengine