பிரதான செய்திகள்

இலஞ்ச கிராம உத்தியோகஸ்தர் கைது

குடும்ப பின்னணி அறிக்கையொன்றை வழங்க 15 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட கண்டி –
உடநுவர கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாடு செல்வதற்காக குடும்ப பின்னணி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக
சென்ற வெல்லமடம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் அவர் பணம் பெறும் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine

பாடசாலை விடுமுறையில் திருத்தம் கல்வி அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்!

Editor

சேவையிலிருந்து விலகிச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

Editor