அரசியல்

கணவனிடம் இருந்து விவாகரத்துபெற இருக்கும் ஹிருணிகா பிரேமச்சந்திர!!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கணவன் ஹிரனிடம் இருந்து விவாகரத்து பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றின் மூலமே இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிட்டத்தட்ட 10 வருடங்கள் திருமண வாழக்கையில் இணைந்திருந்ததாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலகுவாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் பல மாதங்கள் இது தொடர்பாக சிந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

வேறு கட்சிகளில் உள்ள நல்லவர்களையும் இணைத்து, மாபெரும் NPP கூட்டணயை உருவாக்கி வருகின்றோம். – தேவானந்த சுரவீர.

Maash

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு..!

Maash

SLMC பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் …!வீடியோ உள்ளே ….

Maash