18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg