செய்திகள்பிரதான செய்திகள்

கத்தியை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் வைத்தியர் .! சபையில் சஜித்.

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த வெளியாள் ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டி மேற்படி மருத்துவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

அறைக்கு சண்டை போட்ட அமைச்சர் ஹபீர் ,லக்ஸ்மன்

wpengine

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

wpengine

வாக்காளர் இடாப்பில் பதிந்துக்கொள்ளுங்கள்

wpengine