அரசியல்செய்திகள்இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஏற்பாட்டில் கோள்ஃபேஸ் ஹோட்டலில் விஷேட இஃப்தார் நிகழ்வு. by MaashMarch 5, 2025March 5, 2025042 Share1 இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஏற்பாட்டில் நேற்று (04) கொழும்பு கோள்ஃபேஸ் ஹோட்டலில் விஷேட இஃப்தார் நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு.