Breaking
Tue. Apr 30th, 2024

கொழும்பு,வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டவர் டொக்டர் சாபியின் தலைமையில் 100க்கு மேற்பட்ட இளைஞர்களுடன் இன்று (28) சுத்தம் செய்யும் பணியொன்று இடம்பெற்றது.

மேலும் டொக்டர் சாபியின் சொந்த நிதியிலிருந்து MFCD நிறுவனத்திற்கு சுமார் இரண்டு லச்சம் மேற்பட்ட பெறுமதியான நிவாரணப்பணிக்கு அத்தியவசியமான பொருற்களை அன்பளிப்பு செய்தனர்.13312913_266501897037061_2528326247007528224_n

13265940_266503407036910_5546638171817420128_n13319960_266503667036884_4719092312308199170_n13312805_266503003703617_6699783044154696869_n

vanni

By vanni

Related Post

One thought on “டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)”
  1. Masha Allah Doctor Shafi Shihabdeen Best Social worker He is a great Politician.My salute ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *