ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகைகள் அவற்றை எவ்வாறு மீள செலுத்துவது என்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.