மன்னார் பள்ளிமுனை கடற்தொழிலாளர்கள் இலகுவாக மீன் பிடிக்க சென்று வருவதற்காக ஓடை ஆளப்படுத்தும் செயற்திட்டம் நிறைவடைந்த நிலையில் இன்று(7) அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவ்ரகளினால் வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர், கடற்தொழில் உதவி பணிப்பாளர், கடற்படை அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், புனித லூசியா மீனவர் கூட்டுறவு சங்க நிர்வகிக்கள், பள்ளிமுனை கிராமிய அமைப்பின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

