பிரதான செய்திகள்

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

றக்பி வீரர் வசிம் தாஜுடினின் மரணம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டுள்ள அனுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவூள்ளார்.

Related posts

உணவுப் பொருள் கொள்வனவு குறித்து இலங்கை PHI சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Editor

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்! ஆளுநர் நடவடிக்கை

wpengine

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine