Breaking
Thu. Nov 21st, 2024

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை  என்பதால், அவற்றை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர்  நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

A B

By A B

Related Post