பிரதான செய்திகள்பிலிப்பைன்சில் 5.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! by EditorAugust 9, 20230299 Share0 பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று (09) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த இந்த நிலநடுக்கம் 5.4 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.