பிரதான செய்திகள்

மீரிகம வில்வத்தை ரயில் விபத்து – ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவை!

மீரிகம வில்வத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக மூடப்பட்டிருந்த ரயில் பாதை நான்கு மணித்தியாலங்களின் பின்னர் ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பொல்கஹாவெல நோக்கி பல ரயில்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா காணி மக்களிடம்

wpengine

வரவுசெலவு திட்டம் 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்..!

Maash

இஸ்லாமிய புதுவருட வாழ்த்தினை தெரிவித்த ரிசாட் எம்.பி.

Maash