பிரதான செய்திகள்

இடைதங்கள் முகாம்களுக்கு சென்ற அமைச்சர் றிஷாட் (விடியோ)

வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்கி இருக்கின்ற  இடைதங்கள் முகாம்களுக்கு நேற்றுமாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேரடியாக சென்று பிரச்சினைகளை கேட்டுஅறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு.பணிப்புரை வழங்கி உள்ளார்.

Related posts

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி இதுவரை வழங்கப்படவில்லை. வவுனியாவில் தொடர்ந்தும் தாமதம்

wpengine

நவம்பர் மாதம் ஆறு மாகாண சபைகளுக்கு தேர்தல் எழுத்து மூலம் அறிவித்தல்

wpengine

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

wpengine