பிரதான செய்திகள்

சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதில் நிர்வாக ஒழுங்குமுறை அவசியம்!-சுகாதார அமைச்சு-

ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த வகையில், ஊடகங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது மற்றும் கருத்துக்களை வழங்குவது தொடர்பான நிர்வாக ஒழுங்குமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சகல அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். 

Related posts

ஊழல் குற்றச்சாட்டு! பதவி விலகினார் வடமாகாண கல்வி அமைச்சர்

wpengine

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சம்பந்தனுக்கு விருது

wpengine

காஷ்மீர் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் நாமல்

wpengine