பிரதான செய்திகள்

2023 A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

சம்மாந்துறை கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது.

wpengine

வட்டவளை பைனஸ் வனப்பகுதி தீயினால் 10 ஏக்கர் நாசம் .!

Maash

10 கட்சிகளுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்

wpengine