பிரதான செய்திகள்

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

ஜனதிபதியும் ஆயுதப்படை பிரிவின் சேனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இலங்கை விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 
 இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவினால் புதிய விமானப்படை தலைமை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன கடந்த 2023 ஜூலை 9 ஆம் திகதி அவருக்கான நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.

Related posts

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும்

wpengine

அமைச்சர் றிஷாட் இனவாதியா? சிங்கள மக்கள் ஆச்சரியம்

wpengine

அக்கரைப்பற்றில் இன்று ACMC இன் முதலாவது மக்கள் சந்திப்பு ..!

Maash