Breaking
Wed. Dec 4th, 2024

இவ்வருடம் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

A B

By A B

Related Post