பிரதான செய்திகள்

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் நிரந்திர நியமனம்!

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவரும் நிரந்திரமாக பணியில் அமா்த்தப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அவா்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

16 அமைச்சர்களுக்கு அழைப்புவிடுத்த மஹிந்த

wpengine

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

wpengine

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் குறைபாடுகளுடன்

wpengine