பிரதான செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு!

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (16) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அதன் காரணமாக அந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளுக்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் அளிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுத் தேர்தல் நடத்தப்படுவது மேலும் கால தாமதமாகும்

wpengine

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor

அமைச்சர் றிஷாட்டை பேஸ்புக்கில் விமர்சனம் செய்ய! ஊடக மாபியாக்களை கூட்டிசெல்லும் ஹக்கீம்

wpengine