பிரதான செய்திகள்

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

களனி கங்கையில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக நீரினால்
மூழ்கியிருக்கும் பகுதிகளில் நீர் வடிவதற்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , களனி கங்கையின் – நாகலகம் வீதியின் நீர்மட்ட அளவீட்டு மானி அதிகபட்ச
அலகை எட்டியது. களனி ஆற்றின் நீர்மட்டம் இன்று மாலை  7.6 அடியாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இது 7.4 ஆக காணப்பட்டது.

அதனடிப்படையில் நீரில் மூழ்கியிருக்கும் கொழும்பு பகுதிகளில் மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹஜ்ஜின் சிறப்பறிய வேண்டுமன்றோ?

wpengine

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கு PCR பரிசோதனை

wpengine

கொழும்பு பிரதான பஸ் நிலையம் , பஸ் டயரில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

Maash