Breaking
Wed. Dec 4th, 2024

ட்ரோன் விமானம் மூலமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உக்ரைன் கொல்ல முயற்சிப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எனவும், தகுந்த பதிலடி உறுதி எனவும் ரஷ்யா சூளுரைத்துள்ளது.

விளாடிமிர் புடின் மாளிகை மீது ட்ரோன் விமானங்கள் குறிவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையை குறிவைத்த ட்ரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.

A B

By A B

Related Post