பிரதான செய்திகள்

கரையோர பிரதேசங்களில் மழையை விட காற்றின் வேகம் அதிகம்

காங்கேசன்துறைக்கு அப்பால் 500 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழ்முக்கம் மேலும் தீவிரமடைந்து வலிமை மிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்காரணமாக இலங்கை தீவிற்கு மழையினால் ஏற்படும் பாதிப்புகளை விட கடும் காற்று வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத தடுப்பு, விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

wpengine

முசலி பிரதேச விவசாயிகளுக்கு உளுந்து,பயறு வழங்கி வைத்த காதர் மஸ்தான்

wpengine

வவுனியாவில் பிரபல ஆடை நிலையம் தீ

wpengine