பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக ஜனாப் செய்னுல் ஆப்தீன் அசீம் நியமனம்!

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக செய்னுல் ஆப்தீன் அசீம் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவர் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தை பிறப்பிடமாகவும் மன்/மூர்வீதி ஜும்மா பள்ளிவாயல் பிரதான மௌலவியாகவும் மற்றும் மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

இதற்கு முன்பதாக முசலி பண்டாரவெளி கிராமத்தை சேர்ந்த மௌலவி அப்துல் கபூர் அவர்கள் காதி நீதிபதியாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீராடச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரனம்..!

Maash

“உதவும் கரங்கள் அமைப்பு” விதவைகளுக்கு உதவி

wpengine

மேக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine