பிரதான செய்திகள்

இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்காக 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

எதிர்வரும் 19ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சிற்கு இது குறித்து ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு காரணமாக இவ்வாறு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி வரையில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

றிஷாட்டை அநியாயமான முறையில் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்தார்கள்

wpengine

தந்திர திருத்தத்தின் தந்திரோபாயங்கள்!!!

wpengine

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரங்கள் பிரதமரின் கீழ்

wpengine