பிரதான செய்திகள்

ரணில்-பசில் இரகசிய சந்திப்பு! பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்று (18) சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் என்பனவும் இதில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாடசாலை விடுமுறை பற்றி கல்வி அமைச்சின் அறிவிப்பு..!

Maash

அரசியல்வாதிகளையும்,உதவி செய்தோரையும் கௌரவித்த வவுனியா

wpengine

முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம்

wpengine