பிரதான செய்திகள்

ஸ்டாலினைப் பார்வையிட சென்ற இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித்

கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைப் பார்வையிடுவதற்காக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தற்போது சென்றுள்ளார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், அவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Related posts

பொலிஸ் நிலையத்தின் அறிவிப்பு , எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்.

Maash

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine

வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனின் அனுதாபச் செய்தி

wpengine