பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

அரச நிதியை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நிதியமைச்சு, அரச நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்- பெண்களுக்கான சுரண்டல்கள முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்”

Maash

தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி விழிப்புணர்வு

wpengine

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine