பிரதான செய்திகள்

ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

Related posts

நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

wpengine

34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய கோலி

wpengine

கவி­தை எழுதிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

wpengine