பிரதான செய்திகள்

நிதி வேண்டி அலி தலைமையிலான குழு வொசிங்டன் நோக்கி பயணம்.

சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர்.

இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

wpengine

வங்கிகளுக்கு மாத்திரம், மே 2 ஆம் திகதி விடுமுறை

wpengine

மன்னார்,ஆண்டாங்குளத்தை சேர்ந்த இவரை காணவில்லை

wpengine