பிரதான செய்திகள்

ஹிருனிக்காவுக்கு பயந்து! ஜனாதிபதியின் சோதிடருக்கு விஷேட பாதுகாப்பு

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும்  போராட்டத்திலிருந்து  அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

Related posts

வவுனியாவில் ஊடகவியலாளர் படம் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது

wpengine

கிளப் வசந்த கொலைப் பிரதான சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

Maash

வவுனியாவில் 150 வீடுகளை ஒப்படைத்த லைக்கா ஞானம்

wpengine