பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் மகனின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு! மக்கள் போராட்டம்

கிரிஇப்பனார மகாவலி விளையாட்டரங்கில் இன்று இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக்கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியில் அமைச்சர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

Related posts

காணி விடயத்தில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அநீதி அமைச்சர் றிஷாட் ஆராய்வு

wpengine

தாய்,தந்தை சோகத்தில்! கடவுள் தந்த பரிசு

wpengine

எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பவள விழா

wpengine