பிரதான செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

இலங்கையின் விற்பனை சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து்ளளது.

இன்றைய தினம் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக  கொழும்பு செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருவது மற்றும் தங்கத்தை இறக்குமதி செய்ய டொலர் இல்லாமை என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts

இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்

wpengine

கட்டார் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­த இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஒருவர்

wpengine

பொத்துவிலில் நடைபெற்ற “தோப்பாகிய தனிமரம்” நிகழ்வு

wpengine