பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டு துறைக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு!

மன்னார் மாவட்டத்தில் இருந்து கால்பந்தாட்ட துறைக்கு தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய சிறப்பான ஆட்டத்திறனால் பல சாதனைகளை படைத்த சகோதரர் பியூஸ் அவர்களது மறைவு விளையாட்டுத்துறைக்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு வட மாகாணத்திலே அதிலும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தேசிய அணியில் விளையாடியது எமது மாவட்டத்திற்கு கிடைத்த கெளரவம் அவருடைய இழப்பினால் வாடும் அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது அனுதாபங்கள்

றிப்கான் பதியுதீன்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
.

Related posts

தொண்டமானின் மகனுக்கு ஒரு சட்டமா? முக கவசமில்லை

wpengine

நாளை மறுதினம் (07) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது

wpengine

பதவியை இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர்

wpengine